About I-Net


I-Net நிறுவனமானது, கடந்த 10-ஆண்டுகளுக்கு மேலாக, 5000- ற்கும் மேற்பட்ட I-Net CSC மையங்களை உருவாக்கி அதன் மூலம் தொழிற்முனைவோரை ஊக்கப்படுத்தி மக்களுக்கு தேவையான அனைத்து Online சேவைகளையும் வழங்கிவருகிறது. I-Net-ல் இணைவதின் மூலம் நீங்களும், உங்கள் பகுதியில் இருக்கும் மக்களுக்கு, இதுபோன்ற அனைத்து சேவைகளையும் வழங்கி உங்கள் வருமானத்தை பெருக்க முடியும். இனி வரும் காலங்களில் இதுபோன்ற Online சேவைகள், மக்களுக்கு இன்றியமையாத ஒன்றாக அமையும்.

     
Agent App     Customer App  

எதற்காக I-NET CSC?

I-Net CSC- ன் முக்கிய சிறப்பம்சங்கள்:
1. அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில்.(One Login for Many Services).
2. அனைத்து சேவைகளும் ஒரே Wallet.(One Wallet for Many Services).
3. அங்கீகரிக்கப்பட்ட 60-க்கும் மேற்பட்ட சேவைகள்.(Authorized Services).
4. தமிழ் மொழி வழி வாடிக்கையாளர் உதவி சேவை மையம்.(Tamil Customer Support).
5. அனைத்து சேவைகளுக்கும் Online மூலம் சிறந்த பயிற்சி.(Online Training for all services).
6. தங்கள் வாடிக்கையாளருக்கு, My iNet என தனி Mobile App, இதன் மூலம் அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து உங்கள் மூலம் அனைத்து சேவைகளையும் பெறமுடியும்.(My iNet Customer Mobile App).
7. நீங்கள் வழங்கும் அனைத்து சேவைகளின் பட்டியலும் My iNet Customer App-இல் காணமுடியும், இதனால் உங்களுக்கும் உங்கள் வாடிக்கையாளருக்கும் பாலமாக My iNet Customer App அமையும்.
8. தங்கள் பரிவர்த்தனைகளை Mobile மூலமாகவும் செய்து கொடுக்க, உங்களுக்கு என தனி iNet CSC Agent Mobile App.
9. அனைத்து பரிவர்த்தனைகளையும், உங்கள் Commission விவரங்களையும் எப்பொழுது வேண்டுமென்றாலும் பார்க்க இயலும்.(Daily Transaction and Commission Reports).
10. நீங்கள் செய்யும் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும், உங்கள் Wallet-ல் உள்ள பணத்திற்கு முழு பொறுப்பு மற்றும் பாதுகாப்பு I-Net அளிக்கிறது.(Accountability for all service Transaction and Wallet Money).
11. சேவை பரிவர்த்தனைக்கான Commission மற்றும் வாடிக்கையாளரின் சேவைக்கான சேவை கட்டணமும் பெறலாம். (Two Way Income).
12. புதிய சேவைகளை அறிமுகப்படுத்தி அதற்கான பயிற்சியும் வழங்கப்படுகிறது.(New Services and Training).