FAQ


1. நான் ஏன் InetCSC-இல் சேரவேண்டும்?

  • 60-க்கும் மேற்பட்ட சேவைகள் அனைத்தும் ஒரே Login-இல் கிடைக்கும்.
  • சேவைகளுக்கான கட்டணம் ஒரே Click-இல் செலுத்தமுடியும்.
  • உங்கள் Wallet-இல் இருக்கும் பணத்திற்கு Inet முழு பொறுப்பேற்கிறது.
  • அனைத்து சேவைகளும் அங்கீகாரம் பெற்றது, உங்களுக்கும் தனி அங்கீகாரம் கிடைக்கும்.
  • உங்கள் மொழிக்கேற்ப Customer support உண்டு.
  • அனைத்து சேவைகளுக்கும் இலவச பயிற்சி வழங்கப்படும்.

2. CSC என்றால் என்ன? INETCSC-யின் பங்கு என்ன?

CSC:
  • மக்களுக்கு தேவையான அனைத்து சேவைகளும், அவர்கள் இருக்கும் பகுதிலேயே கிடைக்கப்பெற செய்வதுதான் CSC.
INETCSC:
  • I-Net நிறுவனமானது, கடந்த 10-ஆண்டுகளுக்கு மேலாக, 5000- ற்கும் மேற்பட்ட I-Net CSC மையங்களை உருவாக்கி அதன் மூலம் தொழிற்முனைவோரை ஊக்கப்படுத்தி மக்களுக்கு தேவையான அனைத்து Online சேவைகளையும் வழங்கிவருகிறது.

3. INETCSC-ல் கிடைக்கும் அரசு சேவைகள் யாவை?

  • Aadhaar(SBI Bank)
  • PAN Card
  • Passport
  • GST
  • Electricity Bill (EB) Payments etc…

4. சேவைகளுக்கு எவ்வாறு பணம் செலுத்துவது? ஏதேனும் Wallet உள்ளதா?

  • ஆம் Wallet உள்ளது, அதன் பெயர் Trade Balance (TB) ஆகும்.
  • அனைத்து சேவைகளுக்கு Trade Balance (TB)-இன் மூலம் உடனடியாக பணம் செலுத்த இயலும்.

5-Inetcsc-க்கும் Open website-க்கும் உள்ள வேறுபாடு?

Sl.No Open Website Inet CSC
1 ஒவ்வொரு சேவைக்கும் தனி website மற்றும் தனி login தேவை. 60-க்கும் மேற்பட்ட சேவைகள் அனைத்தும் ஒரே Login-இல் கிடைக்கும்.
2 சேவைக்கான கட்டணம் செலுத்த Personal Internet Banking முறையை பயன் படுத்தி 10-15நிமிடங்கள் கழித்தே கட்டணம் செலுத்த முடியும். சேவைகளுக்கான கட்டணம் ஒரே Click-இல், Wallet -இன் மூலம் செலுத்தமுடியும்.
3 சேவைக்கான முறையான பயிற்சி பெறுவதற்கான வசதி கிடையாது. அனைத்து சேவைகளுக்கும் முறையான இலவச பயிற்சி வழங்கப்படும்.
4 புதிய சேவைகளின் வருகை மற்றும் விளக்கம் பெறுவதில் சிரமம் புதிய சேவைகளை உடனே வழங்கி அதற்க்கான பயிற்சி வழங்கப்டும்.
5 பரிவர்தனைகளுக்கான ஆதாரம் இருக்காது. பரிவர்தனைகளுக்கான ஆதாரத்தை எப்பொழுது வேண்டுமென்றாலும் பார்க்க இயலும்.
6 அங்கீகரிக்கப்பட்ட சேவைகள் இல்லை. அனைத்து சேவைகளும் அங்கீகாரம் பெற்றது, உங்களுக்கும் தனி அங்கீகாரம் வழங்கப்டும்.
7 Commissions இல்லை; சேவை கட்டணம் மட்டுமே. Commissions உண்டு; சேவை கட்டணமும் உண்டு. இரண்டு வழிகளில் வருமானம்.
8 Customer Support கிடையாது. உங்கள் மொழிக்கேற்ப Customer support உண்டு.

6. Inetcsc இல் சேருவதன் மூலம் எனக்கு அங்கீகாரம் கிடைக்குமா?

  • ஆம், உங்களுக்கு என Certificate, ID Card, Banner மற்றும் Brochure வழங்கப்படும்.

7. எனது சந்தேகங்களை யாரிடம் கேட்பது?ஏதாவது பயிற்சி இருக்கிறதா?

  • உங்கள் மொழிக்கேற்ப Customer support வசதி உண்டு. உங்கள் சந்தேகங்களுக்கு ஏற்ப சேவைக்கான பயிற்சியும் வழங்கப்படும்.

8. INETCSC ID-ஐ எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளமுடியுமா?

  • ஆம், எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளமுடியும்.

9. புதிய சேவைகளின் அறிமுகம் இருக்குமா ? எவ்வாறு தெரிய படுத்துவார்கள்?

  • காலத்திற்கு ஏற்ப புதிய சேவைகள் அறிமுகம் செய்யப்படும்.
  • புதிய சேவைகளை Whatsapp, SMS மற்றும் e-Mail மூலம் தெரியப்படுத்துவர்கள்.

10. புதிய சேவைகளுக்கு ஏதேனும் பணம் நாங்கள் செலுத்த வேண்டுமா?

  • புதிய சேவைகளுக்கு பணம் செலுத்த தேவையில்லை.

11. Inetcsc ID வாங்க பணம் செலுத்தவேண்டுமா?INETCSC ID எத்தனை நாட்கள் வேலை செய்யும்?

  • ஆம், கொடுக்கப்பட்ட https://inetcsc.com/admin/add_users_reg - இல் Register செய்து விவரங்களை பார்க்கவும்.
  • நீங்கள் விரும்பும் காலம் வரை வேலை செய்யும், வருடம் ஒருமுறை AMC தொகை செலுத்தினால் போதுமானது.

12. AMC இன் விலை என்ன?

  • நீங்கள் எடுக்கும் Package-ஐ பொறுத்தே அமையும்.

13. INETCSC ஐத் தொடங்க தேவையான பொருள்கள் தேவை?

தேவையான பொருள்கள்:
  • Laptop/Desktop
  • Smartphone
  • All in one Printer
  • Internet Connectivity

14. INETCSC எனக்கு வழங்கும் பொருள்கள் யாவை? அதை எவ்வாறு பெறுவது?

  • நீங்கள் INETCSC-இல் இணைத்தவுடன் உங்களுக்கு என Certificate, ID Card, Banner மற்றும் Brochure வழங்கப்படும்.
  • INETCSC- யே இதனை இலவசமாக உங்கள் முகவரிக்கு Courier மூலம் அனுப்பப்படும்.

15. INETCSC-க்கு என தனி Mobile Agent App உள்ளதா?

  • ஆம், இந்த https://play.google.com/store/apps/details?id=com.inet.csc&hl=en Link-ஐ Click செய்து Install செய்யலாம்.
  • INETCSC APP மூலம் எங்குவேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமென்றாலும் மக்களுக்கு சேவைகளை வழங்கமுடியும்.

16. INETCSC- இல் இருந்து எங்களுக்கு என்னென்ன உதவிகள் கிடைக்கும்?

INETCSC- இல் இருந்து உங்களுக்கு
  • சேவைகளின் முழு பயிற்சி(Service Training )
  • வாடிக்கையாளர் சேவை உதவி(Customer Care Support)
  • சேவைகளுக்கான e-Banner, e- Brochure.
  • உங்கள் வடிகையலூருக்கு என தனி “My iNet Customer App”.
  • Online விளம்பரங்கள்.

17. My iNet Customer App என்றல் என்ன? இதன் பயன்கள்?

My iNet Customer App:
My iNet Customer App- ஐ உங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரது கைப்பேசியிலும் இந்த https://play.google.com/store/apps/details?id=com.inet.csc&hl=en Link-ஐ பயன்படுத்தி Install செய்தலே போதுமானது, அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து அவர்களுக்கு தேவையான அனைத்தும் சேவைகளையும் உங்கள் மூலம் பெறமுடியும்.
பயன்கள்:
  • மக்களின் தேவைகளையும், உங்களின் சேவைகளையும் இணைக்கும் ஒரு பலமாக My iNet App செயல்படுகிறது.
  • உங்கள் வாடிக்கையாளருக்கு சேவை, தேவை என்றால் உடனடியாக உங்களுக்கு தெரிவிக்கப்படும்
  • வாடிக்கையாளர் அவர்கள் இருக்கும் இடத்திலிருந்தே அனைத்து சேவைகளை பெறமுடியும்.
  • ஒரே நேரத்தில் பல வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கமுடியும்.
  • சேவை வேண்டுகோள் கொடுத்த வாடிக்கையாளரின் பெயர் மற்றும் கைபேசி எண்களை உங்களால் காணமுடியும்.
  • இதனால் முன்பைவிட வியபாரம் உயரும்.

18. TB என்றால் என்ன? TBக்கு பணத்தை எவ்வாறு ஏற்றுவது?

  • TB(Trade Balance)என்பது ஒரு Wallet ஆகும்.
  • NetBanking, Debit card, Credit card, UPI and QR Code மூலமாக TBக்கு பணம் TOPUP செய்துகொள்ளலாம்.

19. Commission என்றால் என்ன? நான் எப்போது Commission பெற முடியும்?

  • சேவை செய்ததற்கான தொகையில் இருந்து0.5% லிருந்து 25% வரைக்கும் Commission தொகையாக INETCSC மூலமாக கிடைக்கும்.
  • இந்த தொகை உடனடியாக உங்கள் Wallet-TB(Trade Balance)- ல் வரவு வைக்கப்படும்.
  • இதுமட்டுமல்லாமல் சேவை செய்ததற்கான சேவை கட்டணமும்(Commission) வடிக்கையாளரிடமும் கிடைக்கும்.
  • இரண்டு வழிகளில் வருமானம்.

20.TBஇல் இருக்கும் பணத்திற்கு பாதுகாப்பு எப்படி?

  • பணம் பரிமாற்றத்திற்க்கான(Debit/Credit) Statement-ஐ எப்பொழுதுவேண்டுமென்றாலும் உங்களால் காண இயலும்.
  • உங்கள் Wallet-TB(Trade Balance)- இல் இருக்கும் பணத்திற்கு INETCSC முழு பொறுப்பாகும்.

21. ஏதேனும் Server (Problem)சிக்கல் அடிக்கடி நிகழுமா?

  • இல்லை. மூன்று Server இருப்பதினால் எந்த சிக்கலும் இருக்காது.

22. Customer Support-ஐ தொடர்பு கொள்ளும் நேரங்கள் என்னென்ன?எவ்வாறு தொடர்பு கொள்வது?

  • Customer Support-ஐ தொடர்பு கொள்ளும் நேரங்கள்: Mon-Sat, 09.00AM to 9.00PM.
  • Customer Support-ஐ தொடர்பு கொள்ளவேண்டிய எண்கள்: 044 66440666.