CUSTOMER FEEDBACK

27.10.2015-இல் காமன் சர்வீஸ் சென்டர் இணையதளத்திற்கு செல்லுவது எப்படி என்ற விளக்கத்தினை நன்றாக தெரிந்து கொண்டோம் .தமிழ் நாடு அரசு என்ற தலைப்பில் பட்டா, சிட்டா ,வில்லங்க சான்றிதழ் , மிக தெளிவாக நடத்தியது நன்றாக இருந்தது.மேலும் ஜாதகம்,எடுப்பது நன்றாக புரிந்தது. ரீசர்ஷு செய்வது எப்படி என்று தெளிவாக தெரிந்து கொண்டோம்.திருமண பொருத்தம் பற்றி தெளிவாக தெரிந்து கொண்டோம்.மின்கட்டணம் எப்படி செலுத்துவது எப்படி என்று தெளிவாக தெரிந்து கொண்டோம்.பேருந்து முன்பதிவு எப்படி செய்வது என்று தெளிவாக தெரிந்து கொண்டோம்.இதனால் சங்கத்தின் வருமானம் பெருகும் என்று மிகவும் உறுதியாக நம்புகின்றோம்.இரண்டு நாட்கள் மிக தெளிவாக காமன் சர்வீஸ் பற்றி நல்ல முறையில் எங்களுக்கு கற்று கொடுத்த ஆசிரியர்களுக்கு மிகவும் நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.

இப்படிக்கு,

989 M . பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் லிட்,

த.கன்னியப்பன்,

செயலாளர்.